செய்திகள்… சிந்தனைகள்… 23.11.2020
1. குடும்ப அரசியலைப் பற்றி பேசிய அமித் ஷாவிற்கு ஸ்டாலின் கண்டனம்
2. மத கலப்புத் திருமணம் தொடர்பாகக் கேரள சர்ச்சில் சர்ச்சை
3. கராச்சி இந்தியாவின் பகுதியாக மாறும் – தேவேந்திர பட்னவிஸ்
4. இந்தியாவின் GPS க்கு உலகக் கடல் சார் அமைப்பு ஒப்புதல்
5. சர்வதேச மாசு கட்டுப்பாடு இலக்குகளை குறித்த காலத்திற்கு முன்பே இந்தியா அடையும் – பிரதமர் மோடி