செய்திகள்…. சிந்தனைகள்…. – 11.12.2020
1. உத்திரமேரூர் கல்வெட்டை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேச்சு
2. மயானபூமியில் டிஜே மியூசிக் புதிய பாராளுமன்ற விழாவிற்கு காங்கிரஸ் கிண்டல்
3. சர்ச் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு அமல்படுத்தாவிட்டால் மத்திய போலீஸ் சேவையை நாட வேண்டி வரும் – உயர்நீதிமன்றம்
4. லவ்ஜிகாத்தை ஊக்குவிக்கும் கல்வி மற்றும் மத நிறுவனங்கள் மீது நடவடிக்கை
5. துணை இராணுவ படையினர் விடுப்பு தொடர்பாக விவரம் கேட்டுள்ளது உள்துறை அமைச்சகம்