செய்திகள்…. சிந்தனைகள்…. – 28.10.2020
1. பெண்களை விபச்சாரிகள் என்று சொன்ன திருமாவளவனை கண்டித்து போராட்டம் நடத்த பாஜகவினருக்குத் தடை
2. படுகொலையில் முடிந்த லவ்ஜிகாத்
3. வெளிமாநிலத்தவர் ஜம்முகாஷ்மீரில் இடம் வாங்கலாம் மத்திய அரசு சட்டம் இயற்றியது.
4. ஹத்ராஸ் விசாரணை திருப்தியளிக்கிறது – உச்சநீதிமன்றம்
5. பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்க அடிப்படைவாத இஸ்லாமிய நாடுகள் முடிவு.