செய்திகள்… சிந்தனைகள்… – 01.07.2020
1. ஆர்னாப் கோ ஸ்வாமி மீதான வழக்கை விசாரிக்க மும்பை உயர்நீதிமன்றம் தடை.
2. கால்வன் பிரச்சினையில் உயிரிழப்பை அறிவிக்காத நீச் அரசுக்கு நெருக்கடி வலுக்கிறது.
3. இந்தியா மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறிய நேபாள பிரதமர் ராஜினாமா செய்யவேண்டும் – ஆளுங்கட்சிக்குள் போர்கொடி
4. என்கவுண்டரில் கொல்லப்படும் பயங்கரவாதிகளின் சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க குடும்பத்தினர் கோரிக்கை
5. ஏழைகள் பசியுடன் இருக்கக்கூடாது – நவம்பர் வரை இலவச ரேஷன் – பிரதமர் அறிவிப்பு
#ஆர்னாப்கோஸ்வாமி
#ArnabGoSwami
#RepublicTV
#ரிபப்ளிக்டிவி
#கால்வான்பள்ளதாக்கு
#GalwanValley
#IndiaChinsFaceoff
#இந்தியசீனமோதல்
#நேபாளம்
#KPOli
#Nepal
#Modi
#FreeRation
#இலவசஉணவுபொருட்கள்