செய்திகள்… சிந்தனைகள்… – 19.02.2020
1. CAA வால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுபான்மையினரையாவது காட்ட முடியுமா என்று திமுக வை பார்த்து முதலமைச்சர் பழனிச்சாமி கேள்வி.
2. உயர்நீதிமன்ற உத்தரவை மீறி இன்று சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் – இஸ்லாமிய கூட்டமைப்பு.
3. NPR க்கு மஹாராஷ்டிராவில் தடையில்லை – உத்தவ் தாக்கரே.
4. மும்பை தாக்குதலை ஹிந்து பயங்கரவாத தாக்குதலாக காட்ட லஷ்கர்-இ-தொய்பா திட்டமிட்டிருந்ததாக முன்னாள் காவல்துறை அதிகாரி.
5. கேரள காவல்துறை பயிற்சியாளர்களுக்கான உணவு பட்டியலில் இருந்து மாட்டுக்கறி நீக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்.
6. பாகிஸ்தான் ஆதரவு இங்கிலாந்து எம்.பி க்கு இந்தியா விசா மறுப்பு.
7. கோயில் விழா கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் – வைகோ.