செய்திகள்… சிந்தனைகள் – 24.07.2019
1. கவிழ்ந்தது குமாரசாமி ஆட்சி
2. காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவின் உதவியை மோடி அவர்கள் கோரவில்லை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர் பதிலடி
3. பார்லிமெண்ட் கூட்டத்தொடரை 10 நாட்கள் நீட்டிக்க திட்டம் – எதிர்கட்சிகள் எதிர்ப்பு
4. மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.
5. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கூடுதலாக 94 நீட் பயற்சி மையங்கள்.
6. அயோத்தியில் உலகிலே மிக உயரமான இராமர் சிலை.
7. இராகுல் காந்தி ஷீலா தீட்சித் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க அவரது இல்லத்திற்குச் செல்லவில்லை.
8.மத்திய அரசில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள 33 இணை அதிகாரிகளில் 7 பேர் மட்டுமே IAS அதிகாரிகள்
9. அத்திவரதரை எடப்பாடி பழனிச்சாமி தரிசனம் செய்தார்.
#அத்திவரதர் #காஷ்மீர் #Kashmir #RahulGandhi #ராகுல்காந்தி #கர்நாடகஅரசு #KarnatakaGovt