செய்திகள்… சிந்தனைகள்… – 06.12.2019
1. ஹைதராபாத் பெண் டாக்டர் கொலை வழக்கில் குற்றம் செய்த 4 பேரையும் என்கவுண்டரில் போட்டுத்தள்ளியது காவல்த்துறை.
2. மோடி ஆட்சியில் முஸ்லீம்கள் பாதுகாப்பாக உள்ளனர் – முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச்.
3. பாஜக மாநில துணைத்தலைவர் அரசகுமார் திமுகவில் இணைந்தார்.
4. சீக்கிய படுகொலையை தடுக்க ராணுவத்தை அழைக்க மறுத்தது பிரதமர் ராஜீவ்காந்தி தான் – H.S. ஃபூல்கா.
5. பாஜக அரசு மேட்டுக்குடிக்கான அரசு அல்ல – நிர்மலா சீதாராமன்.
6. குமரி மாவட்ட கோயில் சிலைகளை திருடிய 3 இஸ்லாமியர்களை கைது செய்தது காவல்துறை.
7. பதானி சூட் அணிந்ததற்காக தலித் நபரை அடித்து உதைத்த இஸ்லாமியர்கள்.
8. பாகிஸ்த்தானை சேர்ந்த 629 பெண்கள் மற்றும் சிறுமிகள் சீனாவுக்கு விற்பனை.
#மோடி
#Modi
#சீக்கியபடுகொலை
#பிஜேபி
#bjp
#kanyakumari
#கன்னியாகுமரி
#பாகிஸ்தான்
#Pakistan
#SexSlave