செய்திகள்… சிந்தனைகள்… – 16.12.2019
1. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைகழக மாணவர்கள் வன்முறை போராட்டம்.
2. ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைகழகத்தைத் தொடர்ந்து அலிகார் முஸ்லீம் பல்கலைகழகம், உத்தரபிரதேசம், மெளலானா ஆசாத் தேசிய உருது பல்கலைகழகம், ஹைதராபாத், லக்னோ தாருல் உல்லாம் நட்வத்துல் உலாமன் மாணவர்கள் போராட்டம்.
3. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக மேற்கு வங்கத்தின் 4 மாவட்டங்களில் தொடர் வன்முறை.
4. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்த மோடி ஹிட்லர். இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூளும் – பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் ஆவேசம்
5. முஸ்லீம்கள் தயவின்றி ஹிந்துக்கள் அமைதியாக வாழ முடியாது – குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிரான பேரணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தலைவர் எச்சரிக்கை
6. உங்கள் ராணுவமும் சட்டமும் எங்கள் கெண்டைக்கால் மயிறுக்கு சமம் – தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத்தின் நெல்லை ஃஃபைசல்
7. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்குப் பின் பல சட்டவிரோத பங்களாதேசிகள் மீண்டும் பங்களாதேசத்தை நோக்கிச் செல்கின்றனர்.
#குடியுரிமைசட்டத்திருத்தமசோதா
#CAB2019
#CitizenshipAmenmentBill
#JamiaProtest
#JamiaMilliaIslamiaProtest
#WestBengal
#ஜாமியாமில்லியாஇஸ்லாமியா
#PFI
#TNTJCABProtest
#TNTJ
#மேற்குவங்காளம்