செய்திகள் .. சிந்தனைகள் … 19.12.2019
1.குடியுரிமை சட்டத்திற்கு இடைக்காலத்தடை உச்சநீதிமன்றம் மறுப்பு
2.குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள் போராட்டம்
3.மக்களுக்கு பயனில்லா சட்டத்தை மாற்றவேண்டும் கமலஹாசன்
4.குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திருச்சி ஜமால் முகமது கல்லூரி உட்பட பல கல்லூரிகள் போராட்டம்
5.குடியுரிமை சட்டத்தால் உள்நாட்டு முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை டெல்லி இமாம்
6.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் மீட்கப்படும் அமித்ஷா
7.இந்து அமைப்பினரை கொல்ல தமிழகத்தில் 4 இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஊடுருவல்
#CAA
#I_SUPPORT_CAA
#CitizenshipAmendmentAct
#குடியுரிமைசட்டத்திருத்தம்
#கமலஹாசன்
#POK