செய்திகள்… சிந்தனைகள்… – 24.12.2019
1. ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் – ஜே.எம்.எம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கிறது.
2. மம்தாவுக்கு தேசநலனை விட அரசியல் நலனே முக்கியம் – ஜே.பி.நட்டா
3. CAA, NRC க்கு எதிராக மேற்கு வங்க அரசாங்கத்தால் செய்யப்பட்டுள்ள விளம்பரங்களை நீக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு.
4. CAA க்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சென்னையில் பேரணி.
5. புதுச்சேரி பல்கலைக்கழக மாணவி ரஃபீகா CAA, NRC க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனக்கு அளிக்கப்பட்ட தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொள்ள மறுப்பு.
6. 5 மாத கர்பிணியை சீரழித்த விசிக வினர்.
7. பாதிரியார்கள் மீது மலைபோல் குவியும் பாலியல் புகார்கள் விசாரிக்க முடியாமல் திணறும் வாடிகன்
#CAA
#CAA2019
#citizenshipAmenmentAct
#NRC
#விசிக
#வாடிகன்
#Vatigan