செய்திகள்… சிந்தனைகள்… – 25.12.2019
1. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
2. மங்களூர் கலவரம் திட்டமிட்ட சதி, வீடியோ ஆதாரங்களை வெளியிட்டது
காவல்துறை.
3. கேரளாவில் எடியூரப்பாவின் காரை மறித்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் கறுப்புக் கொடி காட்டினர்
4. இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை கோராமல் இலங்கைச் சென்று தங்களது உரிமையை நிலைநாட்ட வேண்டும் – இல.கணேசன்.
5. ஈவெராவின் நினைவு தினத்தையொட்டி பாஜக சார்பில் போடப்பட்ட ட்வீட் நீக்கம்.
6. பொதுசொத்துக்களை சேதப்படுத்துபவர்களிடமிருந்து இழப்பீடு வசூலிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு.
7. உ.பி வன்முறையில் பலியானவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற ராகுல், பிரியங்காவுக்கு அனுமதி மறுப்பு.
#குடியுரிமைச்சட்டத்திருத்தம்
#CAA
#CAA2019
#CitizenshipAmenmentAct
#ISupportCAA
#ragul
#EVeRa
#ஈவேரா