செய்திகள்… சிந்தனைகள்… – 24.09.2019
1. வெற்று பேச்சுகளால் பருவநிலை மாற்ற பிரச்சினைகளை சரி செய்யமுடியாது. நாம் செயல்பட்டாக வேண்டிய நேரம் இது – பருவநிலை மாற்றத்திற்கான உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி
2. இந்தியாவும் பாகிஸ்தானும் சம்மதித்தால் நான் மத்யஸ்தம் செய்ய தயார்.
3. இஸ்லாமிய பயங்கரவாதத்தின் காரணமாக காஷ்மீரில் மூடப்பட்ட 50,000 கோவில்கள், பள்ளிகள், திரையரங்குகள் மீண்டும் திறக்க நடவடிக்கை – ,மத்திய உள்துறை இணையமைச்சர் கிஸன் ரெட்டி
4.செப்டம்பர் 26,27 தேதிகளில் வங்கி அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டிருந்த வேலை நிறுத்தம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக வங்கி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
5. லவ்ஜிகாத்தால் கிறிஸ்தவ பெண்கள் பாதிக்கப்படுவதாகவும், பயங்கரவாத நடவடிக்கைகளில் கிறிஸ்தவ பெண்கள் ஈடுபடுத்தபடுவதாகவும் தேசிய சிறுபான்மை ஆணையத்தின் துணைத் தலைவர் ஜார்ஜ் குரியன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி கடிதம்
6. தேர்தல் வரவு செலவு பிரமாணப் பத்திரம் – திமுக, கம்யூனிஸ்ட் பணப் பரிவர்த்தனையில் குளறுபடி
7. ஒரே நாடு ஒரே கார்டு – அமித்ஷா தீவிரம்
#lovejihad
#லவ்ஜிஹாத்
#ClimateChange
#பருவநிலைமாற்றம்
#பாகிஸ்தான்
#Pakistan
#BankStrike
#வங்கிகள்வேலைநிறுத்தம்
#CPM
#CPI
#DMK
#திமுக
#கம்யூனிஸ்ட்கட்சிகள்