செய்திகள்… சிந்தனைகள்… – 28.08.2019
1. சமூக வலைதள எழுத்தாளர் / பேச்சாளர் மாரிதாஸ் மீது திமுக எம்.பி. R.S.பாரதி சென்னை காவல் ஆணையரிடம் புகார்
2.ஸ்ரீநகரை எப்பொது பெறுவோம் என்ற நிலை மாறி முசாபராபாத்தை தக்க வைத்துக்கொள்வோமா என்ற நிலைக்கு இம்ரான்கான் பாகிஸ்தானை தள்ளிவிட்டார் – பாகிஸ்தான் எதிர்கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி
3. பாகிஸ்தான் பயங்கரவாதத்தையும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும் கருவியாகக் கொண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கட்டுக்குள் வைத்துள்ளது. – நாசிர் ஆஸீஸ் கான் (POK) அரசியல் தலைவர்
4. எல்லையில் குண்டு வீசி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா.வுக்கு ஆப்கன் கடிதம்
5. ஜெனிவா ஐ.நா. கூட்டத்திற்கு ஸ்டாலினுக்கு அழைப்பு
6. விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன் ஈழத் தமிழர்களுக்குத் துரோகி – இலங்கை தமிழர்கள் கோவம்