செய்திகள்… சிந்தனைகள்… – 15.11.2019
1.சபரிமலைக்கு செல்வது பெண்களின் உரிமை – காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி
2.காஷ்மீரிகளை இந்திய இராணுவத்திற்கு எதிராக போராடுவதற்காக பயற்சி அளித்தோம் – பர்வேஸ் முஷாரஃப் முன்னாள் பாகிஸ்தான் அதிபர்
3.பயங்கரவாதத்தின் DNA பாகிஸ்தான் என்று UNESCO வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
4.பயங்கரவாதத்திற்கு 1 டிரில்லியன் டாலரை உலகம் இழந்துள்ளது –
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரை
#SabarimalaVerdict
#சபரிமலைதீர்ப்பு
#UNESCO
#பாகிஸ்தான்
#Pakistan
#Modi
#மோடி
#முஷாரஃப்
#முஷாரப்
#ParveshMushraf
#Congress
#காங்கிரஸ்