மோடி தமிழகத்தின் பக்கம் – பொருளாதாரப் பாதுகாப்பு
கடைக்கோடி இந்தியனுக்கும் வளர்ச்சியின் பயன் ஊழலின்றிச் சென்றடைய நரேந்திர மோடி அரசு மேற்கொண்ட முயற்சியால் தமிழகம் கண்ட பலனை புள்ளி விவரங்களுடன் தெரிந்துக் கொள்வோம்.
மோடி தமிழகத்தின் பக்கம் என்பதை மக்களுக்கு புரிய வைத்து தமிழகம் சுபிட்சமாக வாழ மோடிக்கு ஆதரவாக தமிழகத்தை வாக்களிக்க செய்வோம்.
பொருளாதார முன்னேற்றத்தில் தமிழகம் கண்ட பலனை இந்த காணொளி மூலம் தெரிந்துக்கொள்வோம்… பலருக்கு பகிர்வோம்!
#Modi
#PMModi
#மோடி
#நரேந்திரமோடி
#பொருளாதாரபாதுகாப்பு
#economics
#bjp
#பிஜேபி
#election2019
#எலெக்ஷன்2019