காலச்சுவடுகள் – பாகம் 13 – வேளாண் தொழிலா? ஜாதியா?
விவசாயம் எப்போது தனித்தொழிலாக அங்கீகரிக்கப்பட்டது? இந்த தொழில் எப்போது ஜாதீய அந்தஸ்தைப் பெற்றது? போன்ற கேள்விகளுக்கு கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு இராமசந்திரன் அவர்கள் ஆதாரங்களுடன் பதிலளிக்கிறார்.
#வேளாண்
#வேளாளர்
#வெள்ளாளர்
#வேளாண்மை
#விவசாயம்