புண்ணிய பூமியில் இன்று… 28.03.2020
ஹிந்து மக்கள் சேவைக்காக பணியாற்றிய பேராசிரியர் பரமசிவம் அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டு பலிதானம் ஆன நாள். இன்னாளில் திரு அரங்கநாதன் அவர்கள் பேராசிரியர் பரமசிவம் அவர்களை நினைவு கூறுகிறார். நாமும் பேராசிரியர் பரமசிவம் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி நம் ஹிந்து தர்மம காக்க அவர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்வோம்!
#JihadMurder
#Jihadi
#JihadAttack
#Paramasivam
#பேராசிரியர்பரமசிவம்