புண்ணிய பூமியில் இன்று… – 15.02.2020
சுதந்திரப் போராட்ட புரட்சி வீரரான அனந்த் லக்ஷ்மன் கனேரே பிறந்த தினம் இன்று. இன் நன்னாளில் புரட்சி வீரர் அனந்த் லக்ஷ்மன் கனேரே அவர்களின் சரிதத்தைப் பற்றி திரு அரங்கநாதன் அவர்கள் கூறக் கேட்போம்.
#அனந்த்லக்ஷ்மன்கனேரே
#AnantLaxmanKanhere