புண்ணிய பூமியில் இன்று… – 24.01.2020
சுதந்திரப் போராட்ட புரட்சி வீரரான புலின் பிஹாரி தாஸ் அவர்கள் பிறந்த தினம் இன்று. இன் நன்னாளில் புலின் பிஹாரி தாஸ் அவர்களைப் பற்றி திரு அரங்கநாதன் அவர்கள் அவரின் தியாகத்தையும், வீரத்தையும் நமக்கு எடுத்துரைக்கிறார்.
#புலின்பிஹாரிதாஸ்
#KulinBihariDas