புண்ணிய பூமியில் இன்று… – 06.01.2020
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இன்று. இந்நாளை வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடுகிறோம். இதே நாளில் தான் இராமரை நினைத்து நினைத்து உருகி உருகி பல பல பாடல்களை பாடிய தியாகராஜர் அவர்கள் பிறந்தார்.
வைகுண்ட ஏகாதசி குறித்தும் தியாகராஜர் அவர்களின் சரிதத்தைப் பற்றியும் திரு அரங்கநாதன அவர்கள் கூறக் கேட்போம்.
#வைகுண்டஏகாதசி
#VaikundaEkadasi
#Thiyagarajar
#தியாகராஜர்
#தியாகராஜகீர்த்தனைகள்