புண்ணிய பூமியில் இன்று 02.01.2020
சுதந்திர போராட்ட வீரர், சுதேசி இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றவர். அயல் நாடுகளுக்குச் சென்று விடுதலைப் போருக்கு வலு சேர்க்க பல முயற்சிகளை முன்னெடுத்து ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசால் தூக்கிலிடப்பட்ட புரட்சி வீரர் விஷ்ணு கணேஷ் பிங்ளே அவர்கள் பிறந்த தினம்.
#விஷ்ணுகணேஷ்பிங்ளே
#VishnuGaneshPingle