புண்ணிய பூமியில் இன்று… – 31.12.2019
ஒரு சாதாரண டெய்லராக இருந்துக்கொண்டு ஹிந்து அமைப்பு பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டவர் மேட்டுபாளயத்தைச் சேர்ந்த கார்த்திகேயன். ஹிந்து சமுதாயத்திற்கு வேலை செய்த காரணத்திற்காக கார்த்திகேயன் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். கார்த்திகேயனின் நினைவு தினமான இன்று அவரை நினைவு கூற்கிறார் திரு அரங்கநாதன் அவர்கள்
#இஸ்லாமியபயங்கரவாதம்
#Jihad
#JihadiMurder