புண்ணிய பூமியில் இன்று… – 22.12.2019
கணித மேதை இராமானுஜம் பிறந்த தினம் இன்று. மக்கள் சேவையே மகேசன் சேவை என்று தொண்டின் வாயிலாகவும், ஆன்மிகத்தின் வாயிலாகவும் பலரை இன்றும் வழி நடத்தி வரும் அன்னை சாரதாதேவி அவர்கள் அவதரித்த தினம் இன்று.. இந்த இரு மகான்களைப் பற்றியும் திரு அரங்கநாதன் அவர்கள் கூறக் கேட்போம்
#கணிதமேதைஇராமானுஜம்
#Ramanujam
#SharadaDevi
#MataSharadaDevi