புண்ணிய பூமியில் இன்று – 21.12.2019
வழிப்பறி கொள்ளையர்களை மடைமாற்றி விடுதலைப் போரில் ஈடுபட செய்த புரட்சியாளார் கெண்டாலால் தீட்சித் வீர மரணமடைந்த நாள் இன்று… இன்றைய நாளில் நம் நாட்டிற்காக பலிதானமான கெண்டாலால் தீட்சித் குறித்து திரு அரங்கநாதன் அவர்கள் எடுத்துக் கூற நாம் அவரை நினைவு கூர்ந்து வீர வணக்கம் செலுத்திடுவோம்.
#கெண்டாலால்தீட்சித்
#GendaLalDixit