புண்ணிய பூமியில் இன்று… – 29.11.2019
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக் பிறந்த தினம் இன்று. இதே நாளில் தான் சீக்கிய மதத்திலிருந்து பிரிந்த நாமதாரி பிரிவை தோற்றுவித்த சத்குரு ராம்சிங் அவர்கள் சமாதியானார். இன் நன்னாளில் தான் 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்கநாயனார் அவதரித்தார். இந்த நாளில் கொடூரமான இரண்டு சம்பவங்களும் நடந்துள்ளன. ஒன்று உத்தமபாளயத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் ஹிந்து சமுதாய பணியாற்றியதற்காக இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெட்டப்பட்டு பலிதானமானார். இரண்டாவது கோவையில் அல் உம்மா பயங்கரவாதிகளால் கான்ஸ்டபிள் ஆர்.செல்வராஜ் அவர்கள் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த நிகழ்வுகள் அனைத்தையும் திரு அரங்கநாதன் அவர்கள் நமக்கு விளக்குகிறார்.
#குருநானக்
#GuruNanak
#Sikh
#சீக்கியமதம்
#ராம்சிங்
#இஸ்லாமியபயங்கரவாதம்
#அல்உம்மா
#ConstableSelvaraj
#கான்ஸ்டபிள்செல்வராஜ்