புண்ணிய பூமியில் இன்று – 24.08.2019
சுதந்திரப் போராட்ட வீரர், வைக்கம் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் கேளப்பன். அது மட்டுமல்லாமல் கேளப்பன் அவர்கள் திப்பு ஹைதர் அலியால் இடிக்கப்பட்ட கோவில்களை தேடிச் சென்று புனர்நிர்மாணம் செய்தவர். இவரைப் பற்றி திரு. அரங்கநாதன் அவர்கள் கூறக் கேட்போம்.
உண்மையான வைக்கம் போராட்ட வீரர் யார் என்பதை அறிவோம். பலருக்கும் பகிர்வோம்.
#வைக்கம்போராட்டம்
#கேளப்பன்
#VaikamProtest
#Kelappan