புண்ணிய பூமியில் இன்று… – 14.09.2019
ஆரிய சமாஜத்தை தோற்றுவித்த தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களின் குரு விரஜானந்தர் ஸ்வாமிகள் சமாதியான தினம் இன்று.
மேலும், இன்று தான் ஹிந்தி நம் நாட்டின் அலுவலக மொழியாக ஏற்கப்பட்ட நாள்.
விரஜானந்தர் பற்றியும், ஹிந்து அலுவலக மொழியாக ஏற்பட்ட நிகழ்வைக் குறித்தும் திரு அரங்கநாதன் அவர்கள் கூறக் கேட்போம்..
#விரஜானந்தர்
# Virajanand
#ஹிந்தி
#Hindi