கிறிஸ்தவர்களே இது உண்மையா? – பாகம் 8 – உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறுமா?
உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் என்ற பைபிள் வசனத்தில் உங்கள் என்ற வார்த்தை யாருக்குப் பொருந்தும்?
யேசு கிறிஸ்துவின் துக்கத்தை கர்தர் சந்தோஷமாக மாற்றினாரா? என்பது போன்ற கேள்விகளுக்கு பிரபல பைபிள் ஆராய்ச்சியாளர் செண்பக பெருமாள் பதில் அளிக்கிறார்.
#Christian
#கிறிஸ்தவம்
#Christ
#கிறிஸ்து
#பைபிள்
#bible