கிறிஸ்தவர்களே இது உண்மையா? – பாகம் 10 – நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதுமில்லை
நான் உன்னை கைவிடுவதும் இல்லை, உன்னை விட்டு விலகுவதும் இல்லை, என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும் போன்ற வசனங்களை நாம் சகஜமாக கேட்கிறோம், படிக்கிறோம். இந்த வசனங்களின் உண்மைத் தன்மை என்ன? இவை யாருக்காகச் சொல்லப்பட்டன? எதற்காக சொல்லப்பட்டன? போன்ற கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார் பிரபல பைபிள் ஆராய்ச்சியாளர் செண்பக பெருமாள்.
#கிறிஸ்து
#கிறிஸ்தவர்கள்
#Christian
#Christ