கிறிஸ்தவர்களே இது உண்மையா? – பாகம் 2 – பைபிள் மொழிபெயர்ப்பில் ஜாதி ஏன் மறைக்கப்பட்டது?
ஹுப்ரூ மொழியில் எழுதப்பட்ட பைபிளும் மொழியாக்கம் செய்யப்பட்ட பைபிளும் ஒரே கருத்தைத் தான் கூறுகின்றனவா?
மொழியாக்கத்தில் கற்பனை கதைகளை சேர்த்து யூதகடவுளை உலக கடவுளாக மாற்றி இன்று உலகத்தில் பல பண்பாடுகளை மதங்களை அழித்துவிட்டு கிறிஸ்தவம் உலகத்தின் மிகப்பெரிய சமயமாக உருவெடுத்தது என்பதை பைபிள் ஆதாரங்கள் அடிப்படையில் விளக்குகிறார் பைபிள் ஆராய்ச்சியாளர் செண்பக பெருமாள்.
#பைபிள் #bible #Christ #Christian #கிறிஸ்தவம் #கிறிஸ்து