பாரத பூமியில் இன்று… 23.09.2020
முதல் சுதந்திர யுத்தத்தில் வெள்ளையனுக்கு எதிராகப் போராடிய ராவ் டுலா ராம் மறைந்த தினம் இன்று. காஷ்மீரை பாரதத்துடன் இணைக்க ஒப்பந்தம் கையெழுத்திட்ட மன்னர் ஹரிசிங் பிறந்த தினம் இன்று
#ராவ்டுலாராம்
#ஹரிசிங்
#RaoTulaRam
#Harisingh