#பாரதபூமியில்_இன்று | 21.06.2021 | #ShreeTV |
RSS என்ற மாபெரும் இயக்கத்தைக் கட்டமைத்த டாக்டர். கேசவ பலிராம் ஹெட்கேவார் பாரத அன்னையின் பாதகமலத்தை சேர்ந்த தினம். டாக்டர் ஜி என்று அன்போடு அழைக்கப்பட்டவர். #பாரத தேசத்தின் நாடித்துடிப்பை அறிந்து தேசபக்த இயக்கத்தை உருவாக்கியதோடு, பிற்காலத்தில் சமூக, அரசியல் தளத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற தீர்க்க தரிசனத்தை தந்தவர். இந்நாளில் அகண்ட பரிபூரண ஹிந்துஸ்தானம் அமைக்க சபதம் ஏற்போம், அதுவே அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக அமையும்.
தேசியத்தையும், தெய்வீகத்தையும் பேணிக் காக்க ஸ்ரீடிவிக்கு உதவுங்கள்:
Name: Shree Media Services
Account No: 920020051528174
Bank Name: Axis Bank
IFSC Code: UTIB0001714
Branch: West Mambalam
#ShreeTV Facebook page Link 👇
https://www.facebook.com/shreetv/
#ShreeTV Twitter Page link 👇
https://twitter.com/ShreeTV1
#ShreeTV Instagram Page link 👇
https://instagram.com/shreetvmedia
#ShreeTV Telegram channel link 👇
https://t.me/shreetv
#டாக்டர்கேசவபலிராம்ஹெட்கேவார் #டாக்டர்ஜி #ஆர்எஸ்எஸ்வரலாறு #ஆர்எஸ்எஸ்பயிற்சி #நாகபுரி #drkeshavbaliramhedgewar #RSS #rssnagpurheadquarters