பாரத பூமியில் இன்று | Bharatha Bhumiyil Indru | 21.05.2021| ShreeTV |
தில்லி-லாகூர் சதி (Delhi-Lahore Conspiracy) அல்லது தில்லி சதிவழக்கு (Delhi conspiracy case) என்பது 1912ல் பிரிட்டீஷ் இந்தியாவின் வைஸ்ராய் ஹார்டிங் பிரபுவைப் படுகொலை செய்ய இந்திய புரட்சியாளர்கள் தீட்டிய திட்டத்தைக் குறிக்கிறது. இச்சதி வழக்கு தொடர்பாக விசாரணை தொடங்கிய தினம் இன்று.