பாரத பூமியில் இன்று | Bharatha Bhumiyil Indru | 01.05.2021| ShreeTV |
புரட்சித் துறவி, கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்திய புரட்சியாளர், பட்டியலின மக்களின் மேம்பாடு ஹிந்து ஆன்மிக வழிபாட்டின் மூலம் அடைய முடியும் என நிரூபித்த ஸ்வாமி சகஜானந்தர் சித்தியடைந்த தினம்.
இந்திய நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் மஹேந்திரா குழுமத்தின் தலைவரும், சிறந்த சமூகச் சேவையாளருமான திரு. ஆனந்த் மஹேந்திரா பிறந்த தினம்.
#சகஜானந்தர் #சிதம்பரம் #மஹேந்திராகுழுமம் #ஆனந்த்மஹேந்திரா