பாரத பூமியில் இன்று… 04.10.2020
தமிழக விடுதலைப் போராட்டக் களத்தை வேகப்படுத்திய சிம்ம குரலோன் சுப்ரமணிய சிவா பிறந்த தினம் இன்று. இதே நாளில் தான் தேசியக்கொடி தரையில் புரண்டு மாசுபட்டு விடக்கூடாது என்பதற்காக வெள்ளையனின் தாக்குதலால் இறந்த பின்பும் தேசியக்கொடியை கையில் பிடித்திருந்த திருப்பூர் குமரன் பிறந்த தினம் இன்று.
#சுப்ரமணியசிவா
#திருப்பூர்குமரன்
#SubramaniyaSiva
#TiruppurKumaran