பாரத பூமியில் இன்று – 01.09.2020
வெள்ளையனை எதிர்த்து போராடிய மாவீரன் புலித்தேவன் பிறந்த தினம் இன்று.இதே நாளில் தான் சுதந்திர போராட்ட புரட்சி வீரர் ராஸ் பிகாரி போஸால் தொடங்கப்பட்டு பின்னர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவம் (ஐ.என்.எ) தொடங்கப்பட்ட தினம் இன்று..
#புலித்தேவன்
#நேதாஜிசுபாஷ்சந்திரபோஸ்
#இந்தியதேசியராணுவம்