கீதாம்ருதம் – அர்ஜுனவிஷாத யோகம் – 24-25
திருதராஷ்டிரரே, குடாகேசனால் இங்ஙனம் சொல்லப்பட்ட ஹிருஷீகேசர் இரண்டு சேனைகளினிடையில் பீஷ்மத் துரோணர்களுக்கெதிரிலும் எல்லா வேந்தர்களுக்கெதிரிலும் மாண்புடைய தேரை நிறுத்தி “பார்த்தா, கூடியுள்ள இக்கெளரவர்களைப் பார்” என்று பகர்ந்தார்.
#பகவத்கீதா
#கீதா
#கீதை
#BhagavatGeetha