கீதாம்ருதம் – அர்ஜுனவிஷாத யோகம் – 26
அங்கே இரண்டு சேனைகளிலும் இருக்கும் தந்தையரையும், பாட்டன்மாரையும், ஆசாரியர்களையும், மாதுலரையும், அண்ணன், தம்பிகளையும், மக்களையும், பேரர்களையும், தோழர்களையும், மாமனார்களையும், அன்பர்களையும் அவன் பார்த்தான்.
#பகவத்கீதா
#கீதா
#Geetha
#Gita
#BhagavatGita