கீதாம்ருதம் – அர்ஜுனவிஷாத யோகம் 32-34
கோவிந்தா, யாவர் பொருட்டு நாம் ராஜ்யத்தையும், போகங்களையும், இன்பங்களையும் விரும்புகிறோமோ அவர்களாகிய ஆசாரியர்கள், தந்தையர், மக்கள், பாட்டன்மார், மாதுலர், மாமனார், பேரர், மைத்துனர், சம்பந்திகள் முதலாயினோர் உயிரையும் செல்வங்களையும் துறந்தவராய் இங்கு வந்து நிற்கின்றனர். நமக்கு ராஜ்யத்தால் போகத்தால் அல்லது ஜீவித்திருப்பதால் தான் ஆவதென்ன?
#பகவத்கீதா
#கீதா
#BhagavatGeetha
#Geetha
#Gita
#BhaagavatGita