கீதாம்ருதம் – ஸாங்கிய யோகம் – 6
நாம் இவர்களை ஜயிப்பது அல்லது இவர்கள் நம்மை ஜயிப்பது -இதில் நமக்கு எது மேலானது என்பது விளங்கவில்லை. எவரைக் கொன்றபின் நாம் உயிர்வாழ விரும்பமாட்டோமோ அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார் எதிரில் வந்து நிற்கின்றனர்.
#பகவத்கீதா
#கீதா
#கீதை
#BhagavatGeetha
#Geetha