கீதாம்ருதம் – ஸாங்கிய யோகம் 7
சிறுமை என்ற கேட்டினால் நல்லியல்பை இழந்த நான் அறநெறியை அறியப் பெறிதும் மயங்கி உம்மை வினவுகிறேன். எனக்குச் சிறப்பீனுவதை உறுதியாக இயம்பும்; நான் உமது சிஷ்யன், தஞ்சமடைகிறேன், உபதேசித்தருளும்.
#பகவத்கீதா
#கீதா
#கீதை
#BhagavatGeetha
#Geetha
#Gita