கீதாம்ருதம் – ஸாங்கிய யோகம் – 8
பூமியில் நிகரற்றதும், ஆக்கத்தையுடையதுமான ஆட்சியைப் பெறினும், அமரர்க்கு அதிபதியாயிருக்கப்பெறினும், என் புலன்களைப் பொசுக்குகின்ற துன்பத்தை அவை துடைக்குமென்று எனக்குத் தோன்றவில்லை.
#பகவத்கீதை
#கீதா
#கீதை
#BhagavatGeetha
#Geetha
#Gita