கீதாம்ருதம் – ஸாங்கிய யோகம் – 14
குந்தியின் மைந்தா, பொறிகள் புலன்களிடத்துப் பொருந்துதலால் குளிர்வெப்பம், இன்பம் துன்பம் முதலியன உண்டாகின்றன. தோன்றுதலும் மறைதலும் நிலையாமையும் அவைகளின் இயல்பு.
பாரதா, அவைகளைப் பொறுத்துக்கொள்.
#பகவத்கீதா
#கீதா
#கீதை
#BhagavatGeetha
#Geetha