ஞானவிக்ஞான யோகம் – 18
இவர்கள் எல்லோரும் நல்லார்களே. ஆயினும் ஞானி என் ஆத்ம சொரூபமே என்பது என் கருத்து. ஏனென்றால் யோகத்தில் நிலைத்திருப்பவனாகிய அவன்மிக உத்தமமான கதியாகிய என்னையே கடைபிடித்திருக்கின்றான்.
#பகவத்கீதை
#கீதை
#BhagavadGeetha
#Geetha
#Gita