#கீதாம்ருதம் | தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகம் | ஸ்லோகம் 13-14-15 |
இன்று இது என்னால் அடையப்பட்டது; இவ்விருப்பத்தை நிறைவேற்றுவேன். இது இருக்கிறது; மேலும் எனக்கு இச்செல்வம் வந்து சேரும்.
அப்பகைவன் என்னால் கொல்லப்பட்டான்; மற்றவர்களையும் கொல்லுவேன். நான் ஆளுபவன்; போகத்தை அனுபவிப்பவன். காரிய சித்தன், வலிவுடையவன்; இன்புறுபவன்.
செல்வம் படைத்து உயர்குலத்தவனாயிருக்கிறேன்; எனக்கு நிகரானவன் வேறு எவன் இருக்கிறான்? யாகம் செய்வேன், தானம் கொடுப்பேன், மகிழ்வடைவேன் என்று அக்ஞானத்தில் மயங்கினவர்கள்:
தேசியத்தையும், தெய்வீகத்தையும் பேணிக் காக்க ஸ்ரீடிவிக்கு உதவுங்கள்:
Name: Shree Media Services
Account No: 920020051528174
Bank Name: Axis Bank
IFSC Code: UTIB0001714
Branch: West Mambalam
#ShreeTV Facebook page Link 👇
https://www.facebook.com/shreetv/
#ShreeTV Twitter Page link 👇
https://twitter.com/ShreeTV1
#ShreeTV Instagram Page link 👇
https://instagram.com/shreetvmedia
#ShreeTV Telegram channel link 👇
https://t.me/shreetv
#கீதாசாரம் #கீதைஉபதேசங்கள் #கீதைஉபதேசம்தமிழில் #கீதைசாரம் #பகவத்கீதை #பகவத்கீதைதமிழ் #பகவத்கீதைதமிழில் #தெய்வாஸுரஸம்பத்_விபாகயோகம் #bhagavadgita #bhagavadgitachapter16Chinmayamission #BhagavadGita_Chapter16 #bhagavadgeetarecitation #bhagavadgeetamahabharat #gunatrayavibhagayoga #bhagavadgeeta #பகவத்கீதைஸ்லோகங்கள் #பகவத்கீதைகிருஷ்ணன்உபதேசம் #bhagavadgitaexplained #பகவத்கீதைதத்துவங்கள் #srimadbhagavadgita #DaivasuraSampadVibhagaYoga