சிலப்பதிகாரம் – பாகம் 8
சிலப்பதிகாரத்தின் இந்தப் பகுதியில் பூம்புகார் நகரின் பெருமைகளைப் பற்றி இளங்கோவடிகள் விவரித்து உள்ளததை தமிழாகரர். பேராசிரியர். சாமி தியாகராசன் அவர்கள் நமக்கு அழகாய் எடுத்துக் கூற உள்ளார்.
நம் தமிழகத்தின் பழமையான சிறப்பு வாய்ந்து புகார் நகரைப் பற்றி தெரிந்துக் கொள்ள இந்த பகுதியை தவறாமல் பாருங்கள்!
அனைவருக்கும் பகிர்ந்து தமிழர் பெருமையை உலகறியச் செய்வோம்!