தேசியம் வளர்த்த வேர்கள் | பாகம் 28 | வந்தது உதவி..தடுத்தது சதி |
#கன்னியாகுமரி மாவட்டத்தில் வி.ஹெச். பி செய்த சேவைப் பணிகள், அதற்கு மகரிஷி மஹேஷ் யோகி மனமுவந்து செய்த உதவிகள் குறித்தும், அதனை தொடர்ந்து செயல்படுத்த முடியாமல் தடுத்திட அரசுத்துறையில் பணிபுரிந்த கிறிஸ்தவ அதிகாரி செய்த சதிகள் குறித்தும் நினைவு கூறுகிறார் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் அகில உலகத் தலைவர் திரு வேதாந்தம் அவர்கள்.
#கன்னியாகுமரி #விஹெச்பி #மகரிஷி_மஹேஷ்யோகி #கிறிந்தவ_அதிகாரி