செய்திகள்… சிந்தனைகள்… – 27.07.2019
இன்றைய செய்திகள்:
1. சபையில் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கக் கூடாது – வைகோவிற்கு வெங்கைய்ய நாயுடு அறிவுரை
2. பெண்களை அவமதித்து பேசிய அசாம் கான் மன்னிப்பு கேட்கவேண்டும்
3. தோனியை நாங்கள் பாதுகாக்க தேவையில்லை அவர் தான் மக்களைப் பாதுகாப்பார் – ராணுவ தளபதி பிபின் ராவத
4. 15 நிமிடத்தில் இந்துக்களைக் கொல்வேன் என்ற எனது பேச்சிற்கு பயந்து ஆர்.எஸ்.எஸ்காரர்கள் உள்ளனர் என்ற தனது சமீபத்திய பேச்சை மறுத்துள்ளார் அக்பரூதின் ஓவைசி
5. துக்குத் தண்டனையை ரத்து செய்யவேண்டும் – கனிமொழி வலியுறுத்தல்
6. மசோதாக்கள் அவசரம் அவசரமாக நிறைவேற்றப்படுகின்றன என்று எதிர்ப்பு தெரிவித்து 17 எதிர்கட்சிகள் வெங்கைய்ய நாயுடுவிடம் கடிதம்
7.ஆயுஷ்மான் திட்டத்தில் 10.7 கோடி குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
8. டாக்டர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை
9. அவையில் ராஜ்சபா உறுப்பினர்களின் நடவடிக்கைகள் வருத்ததைத் தருகிறது – வெங்கைய்ய நாயுடு
மேற்கண்ட செய்திகளை தேசிய கண்ணோட்டத்தில் திரு நம்பி நாரயணன் அவர்களும் திரு நவநீத் அவர்களும் முன் வைக்கிறார்கள்.
சரியான செய்திகளை நேர்மையான கண்ணோட்டத்துடன் நாமும் தெரிந்து கொள்வோம்! நாடு நலம்பெற பலருக்கு பகிர்வோம்!
#rajyasabha
#Vaiko
#வைகோ
#கனிமொழி
#kanimozhi
#ModiCare
#ayushman
#ஆயுஷ்மான்
#வெங்கைய்யநாயுடு
#VenkaiahNaidu
#Modi
#AkbarudeenOwaisi
#அக்பரூதின்ஓவைசி