செய்திகள்… சிந்தனைகள்… – 11.10.2019
செய்திகள்… சிந்தனைகள்.. – 11.10.2019
1. பிரதமர் மோடியும் – சீன அதிபர் ஷி-ஜின்-பிங்கும் இன்று சென்னை வருகை.
2. மேற்குவங்கம் முர்ஷிதாபாத்தில் RSS குடும்பம் வெட்டி படுகொலை.
3. ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான தூய்மை இந்தியா திட்ட போட்டி 4 வது படிக்கும் புதுச்சேரியை சேர்ந்த விஷ்வா என்ற மாணவனுக்கு முதல் பரிசு.
4. காங்கிரஸ் கட்சியின் பிரிட்டன் பிரதிநிதிகள், பிரிட்டன் தொழிலாளர் கட்சி தலைவருடன் சந்திப்பு.
5. காஷ்மீர் விவகாரத்தில் சீன தலையீட்டை தடுக்க மோடி தவறிவிட்டார் – காங்கிரஸ்
6. சுயமதிப்பீடு தான் காங்கிரசின் உடனடி தேவை – ஜோதிராதித்யா சிந்தியா.
#jingpin
#ஜிங்பிங்
#முர்ஷிதாபாத்
#RSS
#congress
#ஜோதிராதித்யசிந்தியா
#scindia
#kashmir
#காஷ்மீர்
#மோடி
#Modi
#SwachhBharath
#ஸ்வச்பாரத்