செய்திகள்… சிந்தனைகள்… – 04.12.2019
1. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது SPG சட்டத்திருத்த மசோதா.
2. SPG தொடர்பான விவாதத்தில் காங்கிரஸ், திமுகவை தோலுரித்த சுப்பிரமணியன் சுவாமி.
3. அரசியல் பழிவாங்குதல்களைப் பற்றி பேச இடதுசாரிகளுக்கு தகுதியில்லை – அமித்ஷா.
4. 170 கோடி கறுப்புப்பணம், காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்.
5. சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் 1 மணிநேரத்தில் தீண்டாமையை ஒழித்த மு.க.ஸ்டாலின்.
6. அந்தமான் அருகே சீன ஆய்வுக் கப்பலை துரத்தியடித்தது இந்தியக் கடற்படை.
7. உ.பி யில் பெண்ணை கொன்று பிணத்துடன் பாலியல் உறவு கொண்ட நசிருதீனை கைது செய்தது காவல்துறை.
#SPGBill
#DrSubramanianSwami
#Amitsha
#அமித்ஷா
#ஸ்டாலின்
#Stalin
#Congress
#காங்கிரஸ்